×

முதல்வர் துணைமுதல்வர் அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் நாளை கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம்

பெங்களூர்: முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் நாளை கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை முதல் 25ஆம் தேதி வரை 3நாட்களுக்கு கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இடைக்கால பேரவை தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவிருக்கிறார்.

The post முதல்வர் துணைமுதல்வர் அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் நாளை கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka Legislation Meeting ,Bangalore ,Karnataka Legislative Meeting ,Dinakaran ,
× RELATED ரேவண்ணா மீதான வழக்கில் புதிய திருப்பம்